| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் வடக்குப்புறத்திலுள்ளது இக்கல்வெட்டு. கோயில் மயிலையான் மதுராந்தக மூவேந்த வேளான் கோயிலுக்கு (திருக்கீழ்க்கோட்டமுடையார்க்கு) விளக்கெரிக்க தொண்ணூற்றாறு ஆடு கொடுத்ததைக் குறிக்கிறது. அவ்வாடுகளை மன்றாடிகள் சிலர் தாம் ஏற்றுக் கொண்டு நெய் அளித்திருக்கின்றனர். பிராணன் குட்டேறன், கங்கன் ஆகிய மன்றாடிகள் பெயர் குறிக்கப்படுகிறது. இக்கோயிலில் அறச்சாலையொன்று இருந்த குறிப்பையும் இக் கல்வெட்டு தருகிறது. ஒவ்வொரு வரியிலும் இறுதிப் பகுதி சிதைவடைந்து விட்டது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், ஆதித்தகரிகாலன், பரகேசரி வர்மன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001357 |
| barcode | : | TVA_INS_001357 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |